இன்றைய செய்தி இலங்கை கடற்பரப்பில் 250 கிலோ ஹெரோயினுடன் வௌிநாட்டு படகு!By NavinDecember 11, 20210 இலங்கையின் தென் பகுதி கடற்பரப்பில் சுமார் 250 கிலோ எடை கொண்ட 225 பெக்கெட்டுக்கள் ஹெரோயினுடன் வௌிநாட்டு படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.