இன்றைய செய்தி இந்தியாவின் கோடிஸ்வர வியாபாரியான கௌதம் அதானி மன்னார் விஜயம்!By NavinOctober 26, 20210 இந்தியாவின் கோடிஸ்வர வியாபாரியான கௌதம் அதானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். நேற்று (25) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…