Browsing: கொவிட்-19

கொவிட்-19 தொற்று அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களில், எழுமாறாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் வீதம் அதிகமாகவுள்ளது. எனவே அவ்வாறு அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துக்…

நேற்றுடன் முடிவடைந்த கடந்த ஏழு நாட்களில், 5,391 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதே காலப்பகுதியில், கொவிட் தொற்று காரணமாக 87 மரணங்கள் சுகாதாரப் பிரிவினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.…