இன்றைய செய்தி தனியார் பேருந்துகள் மீது கழிவு எண்ணெய் தாக்குதல்-Karihaalan news.By NavinJanuary 10, 20220 காலி வீதியில் பல தனியார் நீண்ட தூரப் பேருந்துகள் மீது கழிவு எண்ணெய் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்துகம-கொழும்பு, களுத்துறை-கொழும்பு, அளுத்கம-கொழும்பு மற்றும் அம்பலாங்கொட-கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும்…