இன்றைய செய்தி இலங்கையர்கள் வீசா இன்றி எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும்? புதிய அறிக்கை வெளியீடு-Karihaalan news.By NavinJanuary 13, 20220 உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் இலங்கைக்கு 102வது இடம் கிடைத்துள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை ஹென்லி வெளியிட்டிருந்தது. 111 நாடுகளை உள்ளடக்கிய…