Browsing: ஐஸ் போதைப்பொருள்.

கற்பிட்டி பகுதியில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்வதற்கு பொதி செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் சுற்றி வளைப்பை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சுமார்…

மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று(3) இரவு…

வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த…

தலைமன்னார் – பேசாலை பிரதேசத்தில் வீடொன்றில் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

கொழும்பைச் சேர்ந்த 22, 31 மற்றும் 41 வயதுடைய மூவர், வரக்காபொலவில் இருந்து கல்குடாவிற்கு கொண்டு வரப்பட்ட 50,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற சிறிய…

இந்தியா – தூத்துக்குடி ஊடாக, இலங்கைக்கு கடத்தவிருந்த 10 கிலோ ஐஸ் போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுகிழமை (20-02-2022) இரவு இடம்பெற்றுள்ளது. இலங்கைக்குப் படகு…

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 22 மற்றும் 29 வயதுடைய சகோதரர்கள் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ…

தலைமன்னார் பிரதான வீதி எருக்கலம் பிட்டி பகுதியில் நேற்று இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சுமார் ஒரு கிலோ 76 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று…

தலைமன்னார் புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி இன்று(8) காலை பயணித்த புகையிரதத்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உரிமை கோராத பயணப் பொதி ஒன்றில்…