இன்றைய செய்தி யாழ்.மாவட்டத்தில் 52 எயிட்ஸ் நோயாளர்கள்;10 பேர் பலி!By NavinDecember 5, 20210 யாழ்.மாவட்டத்தில் 52 எயிட்ஸ் நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.…