இன்றைய செய்தி சில வெளிநாட்டுப் பயணிகளுக்கு இலங்கை வர தடை!By NavinNovember 27, 20210 குறிப்பிட்ட சில நாடுகளுக்கு பயணித்த வௌிநாட்டு பயணிகளுக்கு இலங்கை வருகை தர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாபோ, போட்ஸ்வானா மற்றும் லெசோத்தோ ஆகிய…