இன்றைய செய்தி அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி; வெளியாது விசேட சுற்றறிக்கை!-Karihaalan newsBy NavinJune 22, 20220 அரச ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் சுற்றறிக்கையொன்று வெளியாகியுள்ளது. இந்த விசேட சுற்றறிக்கை பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சினால்…