இன்றைய செய்தி யானைவெடி வெடித்ததில் இளைஞன் ஒருவர் பலி;தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!By NavinDecember 5, 20210 வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு விகாரையில் யானைகளை விரட்டுவதற்கு பயன்படுத்தும் யானைவெடி வெடித்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட விகாரையின்…