இன்றைய செய்தி மருந்துக்கு தட்டுப்பாடு; யாழ் போதனா வைத்தியசாலை விடுத்த அறிவிப்பு-Karihaalan newsBy NavinMarch 21, 20220 யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தொிவித்துள்ளார். மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்…