இன்றைய செய்தி முல்லைத்தீவு கடலில் காணாமல் போன 3 தமிழ் இளைஞர்கள்!By NavinDecember 6, 20210 வவுனியாவை சேர்ந்த மூவர் முல்லை தீவு கடலில் காணாமல் போகியிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். கடலில் காணாமல் போனவர்கள் விஜயகுமாரன் தர்சன் , சிவலிங்கம்…