இன்றைய செய்தி யாழ்- நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்னால் மாமிசக் கழிவு!By NavinDecember 9, 20210 யாழ்.நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்னால் மாமிசக் கழிவுகளுடன் கூடிய மூட்டை ஒன்று இனந்தெரியாத நபர்களிகளால் போடப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.…