Browsing: பிரதேசவாசிகள் குற்றச்சாட்டு.

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பிரதேசத்தில் தமிழ் பூர்வீக பிரதேசங்களில் விகாரைகள் அமைத்து சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்கு திட்டம் தீட்டுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.…