இன்றைய செய்தி இலங்கை பரீட்சை திணக்களத்தின் முக்கிய பதவியில் முல்லைத்தீவு தமிழ்ப் பெண்!-Karihaalan newsBy NavinApril 30, 20220 இலங்கையின் புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக திருமதி.மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா பதவி உயர்வு பெற்றுள்ளார். இலங்கையின் முதலாவது தமிழ் பேசும் பரீட்சை ஆணையாளர் நாயகம் இவர்…