இன்றைய செய்தி பங்களாதேஷில் 543 நாட்களுக்கு பிறகு பாடசாலை திறப்பு!By NavinSeptember 13, 20210 பங்களாதேஷில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக கடந்த 543 நாள்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன. அந்த நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமெடுத்துள்ளதைத் தொடா்ந்து, கட்டுப்பாடுகளைத்…