இன்றைய செய்தி திடீரென வீட்டிற்குள் புகுந்த 10ற்கும் மேற்பட்ட திருடர்கள்! குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட நிலை-Karihaalan news.By NavinJanuary 6, 20220 வவுனியா புதுக்குளம் தேவகுளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்கு நுழைந்த 10ற்கும் மேற்பட்ட திருடர்கள் வீட்டிலுள்ளவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள், பணம் என்பனவற்றை கொள்ளையிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…