இலங்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ், குறிப்பிடப்பட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக நாளையதினம் குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுகர்வோர் அதிகார சபையின் விதிமுறைகளுடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதனடிப்படையில் புதிய எரிவாயு சிலிண்டர்களில் சிவப்பு மற்றும் வௌ்ளை நிறத்துடன்…