Browsing: உழவர் திருநாள்.

உழவர் திருநாளான தைப்பொங்கல் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. இதனை முன்னிட்டு பொங்கலுக்குத் தேவையான மண் மற்றும் அலுமினியப் பானைகளையும் ஏனைய பொருட்களையும்…