இன்றைய செய்தி வங்கியில் பணத்தை வைப்பிலிட்டவர்களின் எதிர்காலம் என்ன? மிக மோசமான நிலையில் இலங்கை-Karihaalan news.By NavinJanuary 7, 20220 இலங்கையில் வங்கியில் பணத்தினை வைப்பிலிட்டவர்கள் எதிர்காலத்தில் மீள பணத்தினை பெற்றுக்கொள்ள முடியாத நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் விமர்சகரும்,பொருளாதார ஆய்வாளருமான இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.…