இன்றைய செய்தி பயங்கரவாத தடைச்சட்ட திருத்தங்கள் அரசியலமைப்புக்கு முரணானவை! உயர் நீதிமன்றம் வியாக்கியானம்!-Karihaalan newsBy NavinMarch 8, 20220 நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் தற்காலிக திருத்தங்களில் பல சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை. எனவே அவற்றுக்கு திருத்தங்கள் அவசியம். அத்துடன் ஏனைய சில திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்வதற்கு…