இன்றைய செய்தி மத்திய அதிவேக வீதியின் அடுத்த கட்ட நிர்மாணப் பணி இன்று ஆரம்பம்May 29, 20260 மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் இன்று (29) ஆரம்பமாகவுள்ளன. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இந்த பணிகள்…