May 2024
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  

    செய்தி ஆசிரியர் தேர்வு

    இன்றைய செய்திகள்

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) பதவி விலக தயார் என தெரிவித்ததாக கூறப்படும் செய்தி பொய்யானது என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena)…

    மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்கள் நீங்கள் எதிர்பார்க்க கூடிய நன்மைகளை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வு தேவை.…

    சர்வதேச நாணய நிதியத்தின் சாத்தியமான கடன் திட்டம் குறித்து இலங்கையுடனான கலந்துரையாடல்கள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் நாட்டின் கடன்களை நிலையான பாதையில் கொண்டு செல்ல முடியும்…

    பெற்றோலிய போக்குவரத்தில் இருந்து தாம் இன்று விலகவுள்ளதாக பெற்றோலிய போக்குவரத்து பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலையின் பின்னர் போக்குவரத்து நடவடிக்கை…

    நாட்டில் நாளை(21) மற்றும் நாளை மறுதினம்(22) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளதை அடுத்தே இவ்வாறு…

    இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 339.9979 ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம்…

    வடமாகாண பாடல்களில் நாளை நடைபெறவிருந்த 6ம், 7ம், 8ம் தரங்களுக்கான பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக வடமாகாண பிரதி கல்வி பணிப்பாளர் அறிவித்துள்ளார். நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்…

    பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ,ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரே நாடு ,ஒரே சட்டம்…

    நுவரெலியா – இராகலை பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது. தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க பொது மக்கள் முயற்சித்து…

    இலங்கையின் தற்போதைய நெருக்கடியான நிலையை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், இலங்கைக்கு உதவ தாம் தயாராக…

    நாடாளுமன்றத்தில் இன்று பகல் நேர போசனத்துக்காக நேரம் ஒதுக்குவது தொடர்பில் எதிர்கட்சியின் கோரிக்கைக்கு அரசாங்க தரப்பு இணங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பகல் போசனத்துக்காக நேரம் தேவையில்லை என்றும் நாடாளுமன்ற…

    நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோது ரம்புக்கனை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்த…

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகத் தயாரென அறிவித்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி சற்று முன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கும்,…

    கொக்கல ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் 325 ஊழியர்கள் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உணவு நஞ்சானமை காரணமாக அவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

    இன்று நாடளாவிய ரீதியில் அரச துறை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து எதிர்ப்பு தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளன. இந்த போராட்டமானது ‘தேசிய கறுப்பு போராட்டம்’ என இது அழைக்கப்படுகின்றது.…

    தெல்கொல்ல பிரதேசத்தில் தாயின் கள்ளக்காதலனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 16 ஆம் திகதியே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மகவெல,…

    அனைத்து கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தால் தாம பதவி விலகத் தயார் என ஜனாதிபதி சபாநாயகருக்கு கூறியதாக நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற…

    யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலுள்ள பிரபல பாடசாலையான யூனியன் கல்லூரியின் ஆசிரியர்கள் மாட்டு வண்டில்களில் இன்று பாடசாலைக்கு சென்றனர். எரிபொருள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில்…

    ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து…

    ரம்புக்கனையில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர் கதறும் காட்சிகள் இப்போது பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது இன்று செவ்வாய்க்கிழமை (19-04-2022)…

    மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய வரவு உண்டாகும். செலவுகள் குறைந்து வரவுகள் அதிகரிக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை…

    இந்தியாவில் தனக்கு விருப்பமில்லாமல் திருமண ஏற்பாடு செய்ததால் மணமகனின் கழுத்தை இளம்பெண் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில், ஆந்திர மாநிலம் அனாகபள்ளி மாவட்டம்…

    இலங்கையில் நபர் ஒருவர் வாழ்வதற்கு மாதம் 5972 ரூபா போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அவர்களின்…

    இலங்கைக்கான நிதி உதவிகளை துரிதமாக வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) கேட்டு கொண்டுள்ளார். இன்று வொஷிங்டனில் சர்வதேச நாணய…

    ரம்புக்கனையில் இன்று இடம்பெற்ற போராட்டத்தின் போது, பொலிஸார் துப்பாக்கிச்சூ மேற்கொண்டதில் காயமடைந்த ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த துப்பாக்கிச்…

    புதிதாக இராஜாங்க அமைச்சராகப் பொறுப்பேற்ற சுரேன் ராகவனை கட்சியின் அமைனத்து பொறுப்புக்களிலும் இருந்து நீக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவின்…

    பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் மூன்று புதல்வர்களையும், நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை சாப்பிடக் காத்திருக்கும் மூன்று அரக்கர்கள் என சிங்கள் பெண்மணி ஒருவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்ட…

    யாழ்ப்பாணம் – தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தில் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதியே குறித்த சிப்பாய்…

    அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை குப்பைக் கூடையில் போட்டுவிட்டு . 19 ஆவது திருத்தச்சட்டத்தை மீள செயற்படுத்துமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆவேசமாக தெரிவித்தார். இது…

    செய்தி நாட்காட்டி
    May 2024
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    சமூக ஊடகங்கள்

    விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

    விளம்பரப் பலகை

    விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

    View More

    வாழ்த்துக்கள்

    View More

    வேலைவாய்ப்பு விளம்பரம்

    View More

    மரண அறிவித்தல்

    View More

    உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக எமது வலை தலத்தில் பதிவிடுங்கள்

    தாயகச் செய்திகள்

    See More

    இலங்கையின் பூர்வீககுடிகள் தமிழர்கள் ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே! சிங்கள அறிஞர்களின் சான்றுகளுண்டு – அடித்துக் கூறும் பேராசிரியர் புஸ்பரட்ணம் ******************************************* தமிழர்களே ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள்…

    விளையாட்டு செய்திகள்

    See More

    மகளிர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கெரான போட்டியில் இலங்கை மகளிர் அணி…

    ராசிபலன்

    See More

    ஜோதிடத்தை அடிப்படையாக வைத்து கிரகங்களின் நிலை சுப பலன்களையும், அசுப பலன்களையும் உருவாக்குகின்றது. இவைதான் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரத்திற்கும்…

    சினிமா செய்திகள்

    See More

    நடிகர் விஜய் தற்போது நடித்து வருகின்ற கோட் திரைப்படத்திலிருந்து முன்னோட்டமாக வெளியாகிய ‘விசில் போடு’ என்கிற பாட்டை நீக்கக்கோரி தமிழ்நாடு பொலிஸ் ஆணையர் அலுலகத்தில் சமூக ஆர்வலரொருவர்…

    Don`t copy text!