மத்திய ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Browsing: வெளிநாட்டு செய்தி
ரோமிலுள்ள ஐக்கிய நாடுகள் முகவரமைப்புகளுக்கான அமெரிக்க தூதுவர் சின்டி மெக்கெய்ன் இன்று இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் அவர் இலங்கையில் இருப்பார் என இலங்கையிலுள்ள…
நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூட்கேசில் துண்டு துண்டாக பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு நியூயார்க் பகுதியில் உள்ள 315 லின்வுட்…
இலங்கையிலிருந்து 10,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர மலேசிய அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான தீர்மானம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச்…
மறைந்த எலிசபெத் அரசியாரின் இறுதிச்சடங்கு நாளை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் பிரிட்டனில் உள்ள சுமார் 125 திரையரங்குகளில் அது ஒளிபரப்பப்படும். அந்த மாபெரும் சடங்குபூர்வ நிகழ்வைக்…
ஜெனிவா தொடரில் பங்கேற்றுள்ள எதிர்க்கட்சிகள் நாட்டுக்காக குரல் கொடுக்காமல், கோள் மூட்டும் நடவடிக்கையையே முன்னெடுத்துவருகின்றன. இது தொடர்பில் அரசாங்கம் கவலையடைகின்றதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூறியுள்ளது.…
மறைந்த பிரித்தானிய ராணியாரின் விருப்பமான மலரான வெள்ளை அல்லியை, ராணியின் அஞ்சலிக்காக பிரித்தானியர்கள் அதிகம் வாங்குவதனால் அங்கு மலர் விற்பனை அதிகரித்துள்ளது. எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி மற்றும்…
அமெரிக்காவைச் சேர்ந்த சமந்தா ரம்ஸ்டேல் எனும் 21 வயதான யுவதி, உலகின் மிகப் பெரிய வாயைக் கொண்டவராக காணப்படுகின்றார். இதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் அவர் இடம்பெற்றுள்ளார்.…
ஜெனிவாவில் இலங்கையர்கள் சிலர் , இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு…
பிலிப்பைன்ஸின் Cotabato நகரில் பரபரப்பான வீதியில் வியாழக்கிமை பிற்பகல் இலங்கை வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்டவர் மகுயிண்டனாவோவில்…