Browsing: விளையாட்டு செய்தி

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. போட்டியின் நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் முதலாவது டி 20 போட்டி நாளை (24) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிகளுக்கிடையில் மூன்று…

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற…

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ரி20 சுற்றுப்பயண போட்டிகளில் விளையாடும் இந்திய அணியின் விவரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முழுநேர கேப்டனாக ரோஹித்…

இலங்கை தேசிய அணியின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி குருப்பு தனது 27ம் வயதில் உயிரிழந்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஓஷதிக்கு புற்று நோய் ஏற்பட்டதுடன் இரண்டாண்டுகளாக…

கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஒஸ்திரேலிய திறந்தநிலை டென்னிஸ் போட்டியில் வீரர் ஒருவருக்கு 12ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில்…

பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட…

2021 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஜெப்னா கிங்ஸ் அணி மகுடம் சூடியுள்ளது. நேற்று (23) நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜெப்னா…

உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்றுவரும் ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது. 45 கிலோ பளுதூக்கும் போட்டியிலேயே இலங்கை சேர்ந்த ஶ்ரீமாலி சமரக்கோன் தங்கப்…

விளையாட்டு சங்கங்கள் ஊடாக எதிர்காலத்தில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொவிட் தொற்று காரணமாக…