Browsing: யாழ் செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி…

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையை தொடரந்து இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் வழமைப்போன்று…

யாழில் வீதியால் சென்ற இரு இளைஞர்களை வழிமறித்த வன்முறை கும்பல் ஒன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அவர்களின் மோட்டார் சைக்கிளை தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். குறித்த…

கொரோனா வைரசு தொற்றின் தாக்கத்திற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம்…

யாழ்ப்பாணத்தில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்பத்தி செய்து விநியோகித்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனிப் பாணி, எதனோல், எசன்ஸ் உள்ளிட்டவை உள்ளீடுகளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட…

யாழ்.மாவட்டத்தில் உள்ள சகல திரையரங்குகளும் உடன் அமுலுக்கு வரும்வகையில் மூடப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்த…

யாழ் மேயர் மணிவண்ணன் இரண்டு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாநகரசபையின் முதல்வர் வி.மணிவண்ணன் சற்றுமுன்னர் யாழ்.நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு யாழ். நீதிமன்றம்…

யாழ்.மாவட்டத்திலிருந்து இரு வாகனங்களில் வாள்களுடன் சென்ற குழு வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

பம்பலப்பிட்டி, லோரிஸ் வீதி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத சூதாட்ட விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சீனப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொள்ளுபிட்டி மற்றும் பம்பலப்பிட்டி காவல்துறையினர்…

சுகயீனம் காரணமாக காதலன் உயிரிழந்ததை தாங்க முடியாத காதலி தானும் உயிரை மாய்த்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. யாழ் மாவட்டம் இருபாலை மடத்தடி பகுதியினை சேர்ந்த இராசேந்திரம்…