Browsing: முக்கிய செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை 30 வீத சலுகையில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப்…

நாடளாவிய ரீதியில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 10 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாக வாகன திருத்துனர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றில் அரைவாசிக்கும்…

அரசாங்கத்தின் கீழ் உள்ள 100க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்கள், முகவரகங்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களின் செயற்பாடுகளை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுக்கள், முகவரகங்கள்…

உலக உடற்பருமன் எதிர்ப்பு தினம் நேற்று (04) காலை 9 மணிக்கு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் றெமான்ஸால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தெல்லிப்பழை ஆதார…

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 3000க்கும் மேற்பட்ட அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் (EC) நிவாரணம் வழங்க முடியவில்லை. தேர்தல் சட்டத்திற்கு அமைவாக, எதிர்வரும் தேர்தலில் வேட்பாளராக…

மனித சமூகம் தனது செயல்பாடுகளின் மூலம் வெளியேற்றும் கரியமில வாயு, மீத்தேன் உள்ளிட்ட பசுமை குடில் வாயுக்களின் அளவு தொடா்ந்து அதிகரிக்குமானால், இந்தியாவின் சென்னை, கொல்கத்தா உள்பட…

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டி – மஹியங்கனை வீதியின் 18…

அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் தடம் புரண்டுள்ளது. மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலின் பெட்டி ஒன்று தடம்புரண்டுள்ளதகா ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…

லிட்ரோ எரிவாயு விலையில் நாளைய தினம் (05) திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. எவ்வாறாயினும், விலை திருத்தம் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விலை திருத்தம்…