புராதன வரலாற்றுக் கிராமமான குமுழமுனையில் உள்ள வயல் வெளியில் உள்ள மரமொன்றில் மக்கள் ஆச்சரியப்படும் வகையில் நீர் சீறி பாய்ந்து வருவதனால் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த…
Browsing: இலங்கை செய்திகள்
மகளிருக்கான 400 மீற்றர் தடை தாண்டுதலில் சம்பியனான கௌசல்யா மதுஷானி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, ‘தமிழ் ஈழ சைபர் படை’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும்…
இலங்கையில் கோட்டாபய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கொழும்பு -…
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய போராட்டங்களை மக்கள் முன்னெடுத்துள்ள நிலையில், முக்கிய வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடையின் காரணமாக பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.…
சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் சில விசித்திரமான காணொளிகள் வைரலாகி வருகின்றன. சமுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகத்தையும் நமக்குள் ஏற்படுத்தும் விசித்திரமான காணொகளும் அதில் அடங்கின்றன.…
நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு (Mahinda Rajapaksa) பெரும்பான்மை இல்லையெனவும், சிறுபான்மை ஆதரவைக் கொண்ட பிரதமர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, எம்.பிக்கள் கையொப்பமிட்டு, சபாநாயகரிடம் சத்தியக்கடதாசியை கையளிக்கவுள்ளனர்.…
இன்றைய தினம் நாட்டில் 3 மணித்தியாலங்களுக்கு மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல்…
இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அந்நியச் செலாவணி பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் காரணமாக நாட்டில் அத்தியவாசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இலங்கையில்…
குருணாகலில் தொண்டையில் ஜம்புப்பழம் சிக்கியமையினால் மூச்சுத்திணறி 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் நாரம்மல, தங்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…
