Browsing: இலங்கை செய்திகள்

யாழ் மானிப்பாயைச் சேர்ந்த 27 வயதான பெண்ணை யாழ் பண்டத்தரிப்பை சேர்ந்த பிரான்சில் வதிவிட அனுமதி பெற்று வசித்து வந்த 34 வயதான நபர் கடந்த சில…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய நிர்வாகம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் உறுதியளிக்கவில்லை என்பதை உணர்த்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. ரணில்…

புகையிரத திணைக்களம் பொதுமக்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு பயணிகளுக்கு உயர்தர சேவையை வழங்கும் நோக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகையிரத இருக்கைகளை முன்பதிவு செய்வதற்கான 14 நாட்கள் என்ற…

203 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொது மூலதன வளத்திலிருந்து 200 மில்லியன் அமெரிக்க…

சதொசவில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி மற்றும் உளுந்து ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச தலைவர்…

வெளிநாட்டு வேலைகளுக்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரையில் 208,772 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக…

இலங்கை சட்டக் கல்லூரி பொது நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 16ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை…

குடிபோதையில் தனது தாயை துன்புறுத்தி தாக்கிய தந்தையை அவரது மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் ஹந்த ஒலுவ பிரதேசத்தை சேர்ந்த 39…

பிலிப்பைன்ஸின் Cotabato நகரில் பரபரப்பான வீதியில் வியாழக்கிமை பிற்பகல் இலங்கை வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்டவர் மகுயிண்டனாவோவில்…

இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு, சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 75 ஆவது சுதந்திர தின விழா…