Browsing: இலங்கை செய்திகள்

மஹியங்கனை பிரதேச சபையின் தலைவர் கே.பி. குணவர்தன நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வணக்கத்துக்குரிய வட்டரெக்க விஜித தேரரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பிரதேச…

நாட்டிற்குத் தென்கிழக்காக உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை மேலும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என…

இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் என்பவர், அல்-கொய்தாவின் நிதி உதவியாளர் மற்றும் வெளி நடவடிக்கை சதிகாரரின் வர்த்தக பங்குதாரராக அடையாளம் காணப்பட்டதை…

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள்…

தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கும், சர்வதேசத்தின் தலையீடுகள் இன்றி சுமுகமாக தீர்வு காண்பதற்கும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…

நாட்டில் இரண்டு குரங்கம்மை நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், இது ஒரு தொற்றுநோய்க்கான ஆரம்பம் அல்ல என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்…

இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் பேர் மாற்றுத்திறனாளிகள்ஆவர். இந்நாட்டிலுள்ள பொது வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக அவர்களின் தேவைகளைப்பூர்த்தி செய்வதில், அதாவது மருத்துவ…

எலுமிச்சை மட்டுமல்லாது அதன் தோலும் , எலுமிச்சை தோலும் உடல் எடையை குறைக்கும். எலுமிச்சை என்பது ஒரு அபூர்வமான கனி ஆகும். நாம் எலுமிச்சையை பயன்படுத்திய பின்…

4 வயது குழந்தை மீது கொடூரத் தாக்குதல் மேற்கொண்ட வீடியோ ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் குறித்த குழந்தை இன்று காலை யாழ்ப்பாண பண்ணை பாலத்தில்…

மெட்டா நிறுவனம் ஊழியர்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெட்டா நிறுவனம் 13 சதவீத ஊழியர்களை குறைக்க தயாராகி வருவதாக அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…