Browsing: இலங்கை செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் விலகுவது குறித்த கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 42 விமானிகள் கடந்த வாரம் ராஜினாமா கடிதங்களைக் கையளித்ததாகவும், 85 விமானிகள் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் சான்றிதழ் கடிதங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை…

அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று…

இலங்கையில் மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மீது விதிக்கப்பட்ட அதிகூடிய வரியை அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் நேற்று செலுத்த நேரிட்டது. வரவு செலவுத் திட்டத்தின்…

கடந்த 2021 அம ஆண்டு பசறை விபத்தில் பலியான தம்பதியினரின் மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. பசறை கல்வி…

Meta நிறுவனத்தின் Facebook, Instagram செயலிகளின் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. downdetector.com கண்காணிப்புத் தளம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவிலுள்ள ஆயிரக்கணக்கான பயனீட்டாளர்கள் சேவைத்…

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(26) கால அவகாசம் வழங்கியுள்ளது. அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட…

வவுனியா செட்டிகுளம் தட்டாங்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. செட்டிகுளம் பகுதியில் இருந்து பூவரசங்குளம் நோக்கி…

தியவன்னா ஓயாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நேற்று (25) இரவு நான்கு பேர் படகில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் படகு கவிழ்ந்ததாக…

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித மற்றும் மின்சார பாவனையாளர் சங்கத்தின்…