Browsing: செய்திகள்

புற்றுநோயை (Cancer) குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை இலைகளுக்கு (Drumstick Tree) உண்டு என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இதில் அதிக படியான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…

தொழிற்சாலை ஒன்றில் கூரிய கத்திகளுடன் கைதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கைதான யாழ்.இளைஞர்கள் ஐவரையும் தடுப்புக் காவலில் வைத்து…

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் இரகசியமான முறையில் நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்டமை பாரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் (Vinthan Kanakaradnam)…

வெலிக்கடை சிறைக்கைதிகள் தங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கோரி சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ தங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும்,…

திறந்தவெளிச் சிறைசாலைக் கைதிகள் இரண்டு பேர் தப்பி சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எம்பிலிப்பிடிய கதுருகசார திறந்த வெளிச் சிறையிலிருந்தே அந்த இரண்டு கைதிகளும் தப்பியதாக தெரியவந்துள்ளது. இதில்…

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யும் உடன்படிக்கை ஒன்றில் இந்தியாவின் அதானி குழுமம் அதன் உள்ளூர் வர்த்தக பங்காளியான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று (01) அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைவாக, # அத்தியாவசிய…

தற்காலத்தில் உலகம் முகங்கொடுத்திருக்கும் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், அனைத்துச் சிறுவர் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய சிறுவர் உலகத்துக்கான வரையறைகள் அதிகரித்துள்ளன. பாடசாலை வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் என்பன,…

2021 ஒக்டோபர் 1 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதி வரை சிறுவர்களுக்கான பல…

லொஹான் ரத்வத்த விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகளுக்காக உச்சநீதிமன்றில் இன்று அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த…