மக்களுக்குச் சார்பான கொள்கை ரீதியான தீர்மானங் களைச் சிலர் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள். இதன் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினை களை மறைக்கத் தான் ஒருபோதும் அனுமதிக்க…
Browsing: இலங்கை செய்தி
போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை நடத்திய கப்பல்களுக்கு…
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர் என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களை தேடி முன்னெடுக்கப்பட்ட பணியில் படகு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
இந்திய மாநிலம் கேரளாவில் 12-ஆம் வகுப்பு மாணவி வீட்டின் அருகில் உள்ள முட்புதரில் மார்பில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அவரது குடும்பத்தாரை உலுக்கியுள்ளது. கேரள…
2020 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் நடைபெற்ற அதியுயர் சேவைகளில் ஒன்றான இலங்கை கணக்காளர் சேவைப் போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி…
க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு விசேட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய பரீட்சை அனுமதி பத்திரத்தில் குறைப்பாடுகள் இருந்தால் அதனை…
யாழ்ப்பாணம் தீவகம் குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த மீனவர்கள் பயணித்த படகு, பாதணிகள் மற்றும் அவர்கள்…
வடக்கு மாகாணத்தில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை…
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் 32 பேர் நேரடியாக மனிதப் படுகொலையாளிகளாகவும் தாக்குதல்களை திட்டம் தீட்டியவர்களாகவும் குற்றஞ்சாட்டப்பட வுள்ளதுடன், தாக்குதல்களுடன் தொடர்புற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள 241 பேர் மீதும்…
அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதி களுக்கு இடையிலான இழுபறியால் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். திட்டங்களை செயல்படுத்துவதில் வனவிலங்கு, வனப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வீதிகள் உள்ளிட்ட…
