ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மூத்த அதிகாரிகளுடன் நடந்த அவசரக் கூட்டத்தில் (கோப்ரா கூட்டம்)…
Browsing: வெளிநாட்டு செய்தி
காபூல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆக உயர்ந்துள்ளதோடு 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நேற்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட இரு தற்கொலைத்…
தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்னாபிரிக்காவில் மொத்தமாக 80ஆயிரத்து 469பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்…
வெளிநாடு செல்வோருக்கு வசதியாக ஒன்லைன் முறை மூலம் ஸ்மார்ட் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, covid-19.health.gov.lk/certificate எனும் இணையத்தள இணைப்பின்…
ஆப்கானிஸ்தானை தாலிபான் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதை அடுத்து அந்நாட்டுக்கு வழங்கும் உதவியை உலக வங்கி நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நிலைமை மற்றும் நாட்டின் வளர்ச்சி, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும்…
இரு கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்து வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மே மற்றும் ஜூலை 2021 க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை…
உக்ரேனியர்களை வெளியேற்ற ஆப்கானிஸ்தானுக்கு வந்த உக்ரேனிய விமானம் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனியர்களை வெளியேற்றுவதற்காக இந்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்ததாக கூறப்படுகிறது. குறித்த…
ஆங்கில கால்வாய் ஊடாக 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவே ஒரே நாளில் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்த அதிகப்பட்ச…
பாரிஸ் வீடொன்றில் இருந்து தமிழ் தாயும் – மகளும் சடலமாக மீட்பு பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்ற இடத்தில் உள்ள வீடு…
சுவிட்சர்லாந்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் அதிகளவிலான பாதிப்புக்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக சுவிட்சர்லாந்துக்கான பொதுச் சுகாதார அலுவலகம் (BAG) நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.…