இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழில் துடுப்பாட்ட பயிற்சி முகாம் நடாத்தப்படவுள்ளது. இந்த தகவலை ஜெப்னா ஸ்ரான்லியன்ஸ்…
Browsing: யாழ் செய்திகள்
யாழ்ப்பாணத்தின் பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளராக வைத்திய கலாநிதி M S உமாசங்கர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முல்லைத்தீவு மாவட்ட பிரதி பிராந்திய…
யாழ்ப்பாணத்தில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தாய் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைச் சேர்ந்த 40…
யாழில் இடம் பெற்ற விபத்தொன்றில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
யாழ்ப்பாணத்தை சேர்ந்த லண்டன் மாப்பிள்ளையை பெண் மருத்துவர் அவரை பிரியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களின் பிரிவுக்கான காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக இருந்த மரமொன்று நேற்று திடீரெனச் சரிந்து விழுந்ததில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்…
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் ஒருவரின் காணிக்குள் இருந்த மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் விசமிகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம்…
யாழ் போதனா வைத்தியசாலையில் காச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட , 8 வயதுச் சிறுமியின் அகற்றப்பட்ட கையின் ஒரு பகுதியை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புமாறு…
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது இன்று முதல் மறுஅறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. இதனை (28) மாநகர ஆணையாளர் இன்று அறிவித்துள்ளார். தீயணைப்பு…
யாழ் வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று (28) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகோற்சவத்தில் இன்று…