Browsing: யாழ் செய்திகள்

யாழ்.மாவட்டத்தில் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே படையினர் களமிறக்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்க கூறியுள்ளார். இன்று யாழ்.புத்தூர் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு…

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களை நினைவுகூர முற்பட்ட பீற்றர் இளஞ்செழியன் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது பீற்றர் இளஞ்செழியன் கைதுசெய்யப்படுவதை தடுக்க முயன்ற மனைவி மீது பொலிஸார்…

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் இன்றைய தினம் (27). விசேட அதிரடிப்படையினரால் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி…

வடமராட்சி கடற்கரை பகுதியில் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் இன்றைய தினம் குறித்த இரு சடலங்களும் கரையொதுங்கியுள்ளன. இரு…

மக்களுக்கு பாதிப்புக்களையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்…

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67ஆவது பிறந்தநாள் இன்றைய…

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை, தீருவில் திடலில் மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு வடமாகாண…

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிளிநொச்சி நீதிமன்ற வாசலில் கேக் வழங்கிய சுவாரஸ்ய சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. மாவீரர்நாள் நிகழ்வுகளை அனுட்டிக்க கிளிநொச்சி நீதிமன்றத்தால்…

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தைச் சேர்ந்த நாம் இலங்கை அரசாலும், அரச படைகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளைத் தேடி 1,735…

யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் , உயர்தர மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அரியாலை பிரதேசத்தில் இன்று அதிகாலை 1…