Browsing: முக்கிய செய்திகள்

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். விளையாட்டு, சுகாதாரம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படும்…

அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் நிதியமைச்சு விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் உரிமையை…

40,000 மெற்றிக் தொன்களுக்கும் அதிகமான MOP உரத்தை ஏற்றிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் 41,678 மெற்றிக் தொன் உர தொகையை ஏற்றிக்கொண்டு…

G 07 நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. இந்த தீர்மானம் வரும் 5ம் திகதி அல்லது அதற்கு பிறகு…

நாட்டிற்கு புதிய திட்டங்கள் நடை முறைக்கு வருவிருப்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த புதிய திட்டங்கள் சுற்றுச்சூழல் அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய அடுத்த வருடம் உள்ளூர்…

பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் பாரியளவிலான சிறுநீரகக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக அண்மையில் “அத தெரண உகுஸ்ஸா” சர்ச்சைக்குரிய செய்தியை வௌியிட்டிருந்தது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் பேசப்பட்ட இந்தக்…

வர்த்தகர் ஒருவரின் வங்கிக் கணக்கை ஹேக் செய்த குற்றச்சாட்டில், வெளிநாட்டவர் இருவர் உட்பட எட்டுப்பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) கணினி குற்றப்பிரிவு இரண்டு உக்ரேனியர்கள்…

பொல்பித்திகம, கொருவா, பூகொல்லாகம பகுதி வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இன்று (02) காலை குழந்தையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொல்பித்திகமவில் இருந்து ஹிரிபிட்டிய வீதிக்கு செல்லும்…

வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான தகவல்கள் 2 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்…

அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் அந்த சுமையை அரசு ஏற்றுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர்…