அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கும் சமூக நலனை பேணுவதற்கும் அரசாங்கத்தின் மாதாந்த வருமானம் போதாது என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன…
Browsing: முக்கிய செய்திகள்
கொழும்பில் கடத்தப்பட்டு உயிரிழந்த பிரபல தமிழ் தொழிலதிபர் தினேஸ் சாப்டரின் கொலை தொடர்பில் கையடக்க தொலைபேசிகளை ஆராயும் நடவடிக்கைகள் தொடர்கின்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கையடக்க தொலைபேசிகள் ஆராய்வு…
28,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை ஏற்றிச் சென்ற கப்பல் இன்று (டிசம்பர் 23) காலை கொழும்பு துறைமுகத்தில் வந்திறங்கியதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை சுங்க திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அரச சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை போதைப்பொருள் சோதனைகள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை பொலிஸாருக்கு…
போதைப்பொருள் பாவனைக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை 5000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன…
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 08 சிறப்பு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக புகையிரத துணைப் பொது மேலாளர் ஏ. டி. ஜி செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாளை (23) முதல்…
2022 ஆம் ஆண்டில் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டத்தை நிறைவு செய்து மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.…
அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு மற்றும் மீதமுள்ள விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவது தொடர்பாக இரண்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கைகள் திறைசேரி செயலாளரின் கையொப்பத்துடன்…
எதிர்வரும் திங்கட்கிழமை (26) விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில், பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் தினேஷ்…
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (22) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 12…