Browsing: முக்கிய செய்திகள்

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குச் சொந்தமான “சுரக்ஷா” வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 07 பேர் இன்று (08) அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளனர். இன்று…

நாட்டின் தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உடனடியாக 12,000 பட்டதாரிகளை சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து போட்டி பரீட்சை…

இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடா 3 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. இந்த தகவல் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையிலே…

அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது இடம்பெற்றுவருவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 300 வகையான பாடப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. எதிர்வரும் புதிய பாடசாலை…

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் செயலிழந்திருந்த மின் உற்பத்தி இயந்திரம் இன்று (08) முதல் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளது. போதிய நிலக்கரி கையிருப்பு இன்மை…

நாட்டில் இருமுறை 25 ரூபாவினால் டீசல் விலை குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார்.…

550 இலங்கையர்களுக்கு , அமெரிக்காவில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக வெஷிங்டன் நகரில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 250 தாதியர்கள்,…

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை மே மாதம் நடாத்த திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை ஆரம்பமாகும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை…

ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்கான கடற்றொழிலாளர் ஒருவர் 4 மாதங்களுக்கு பின்னர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிய…

சீனாவினால் வழங்கப்பட்ட 6.98 மில்லியன் லீட்டர் டீசல் நாளை முதல் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட புதிய செயலி மூலம்…