இலங்கை மத்திய வங்கி இன்று (08-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 47 சதம் – விற்பனை…
Browsing: முக்கிய செய்திகள்
வைத்தியதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தினால் வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் முற்றாக முடகியுள்ளன. கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மாவட்டத்திலுள்ளள அனைத்து வைத்தியசாலைகளில்…
நெடுஞ்சாலையை பயன்படுத்தும் மக்களிடம் இருந்து மாதாந்திர பணம் வசூலிக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடு…
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 6க்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பான சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை கல்வி அமைச்சு மறுத்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்ட கல்வி அமைச்சு,…
இரத்தினபுரி நகரப்பிரதேசங்களில் கொட்டிக்கிடக்கும் கழிவுகளால் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாடிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். வீடுகள், வியாபார நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் மலசலகூட கழிவுகள் பிரதேச நீர்நிலைகளுக்கு விடப்படுவதாக பிரதேசவாசிகள் முறையிடுகின்றனர்.…
அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார் திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ அலகுகளை…
தொலைபேசி ஊடாக வந்த குறுந்தகவலை அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கு உட்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் முண்டியடித்து நீண்ட வரிசையில் காத்திருந்த பொருட்களை…
துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு செய்யப்பட்டதால் பொதுமக்கள் அச்சம்…
எதிர்வரும் செப்டெம்பருக்குள் 200 மில்லியன் டொலர் கடனை இலங்கை திருப்பிச் செலுத்தும் என எதிர்பார்ப்பதாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். நெருக்கடியில் இருந்து மீளும் இலங்கை பொருளாதார…
இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்க, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 45.…