Browsing: முக்கிய செய்திகள்

இலங்கையில் புதிய சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களை பதவியில் இருந்து இடைநிறுத்தும் வகையில்,…

குறைந்த வருமானம் பெறுபவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நலன்புரி நன்மைகள் சபையின் தரவுக் கணக்கெடுப்பு…

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கட்டுப்படியாகாததும் மற்றும் நம்பகமற்றதாகப் பார்க்கப்படுவதுமான, முறையான குழந்தைப் பராமரிப்பு (பகல் பராமரிப்பு) ஒழுங்குவிதிகள் இலங்கையில் இல்லாமை நாட்டின் பெண் தொழிலாளர் பங்கேற்புக்கு பெரும் இடையூறாக…

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட நிதியுதவி தொடர்பான தீர்மானமானது, கடன் நிவாரணம் தொடர்பாக இருதரப்பு கடன் வழங்குநர்கள் வழங்கும் உடன்படிக்கைகளை பொறுத்தே அமையும் என…

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் போது தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கு இலஙகை மின்சார சபைக்கு ரீட் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த…

இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் இன்று (09) முதல் மூன்று நாள் போராட்டத்தை நாடளாவிய ரீதியில் அனைத்து தபால் நிலையங்களிலும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின்…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சீனாவுக்கான விமான சேவைகளை வாரத்திற்கு மூன்று முறை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்த நிலையில், சீனாவுக்கான வணிக விமானச்…

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான பரிந்துரையை முன்வைக்கும்படி, சம்பள நிர்ணய சபைக்கு பணிப்புரை விடுக்குமாறு தொழில் அமைச்சர் மனுஷ…

துருக்கியில் கடந்த 3 நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன. மேலும், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 15,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக…

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண சபைப் பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்வி…