Browsing: செய்திகள்

திராய்க்கேணிப் படுகொலை – 06.08.1990 வணக்கம். 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணியில் இடம்பெற்ற துயரமான மனித உயிரிழப்புகளை நினைவுகூருகிறோம். திராய்க்கேணி…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று (30) சற்று அதிகரித்துக் காணப்படுகின்றது. அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 331.4820…

2026 ஜூலை மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு நாளை (31) பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப்…

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பகுதிகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில்…

தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு…

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறாவிட்டாலும், லபுமக மற்றும் களத்துவாவி நீர்த்தேக்கங்களில் காணப்படும் நீர் மட்டமானது தடையற்ற நீர் விநியோகத்திற்கு அக் காலப்பகுதிக்கு போதுமானது என…

பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்களைக் குறிவைத்து, வெல்லவாயா மற்றும் ஊவா குடா ஓயாவில் நடத்தப்பட்ட சிறப்பு வாகனச் சோதனையின்போது மொத்தம் 24 ஓட்டுநர்களுக்குத்…

கிளாஸ்கோவில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் இலங்கையின் பாலித்த பண்டார வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். இறுதிப் போட்டியில் 46.84…

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான எசல பெரஹராவின் இறுதிப் பெரஹரா நேற்று (29) இரவு வீதி உலா வந்தது. பெரஹராவைப்…

தற்போதைய சமூகத்தில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மக்கள் அடிமையாகியுள்ளதன் காரணமாக குடும்பக் கட்டமைப்பு மற்றும் மனித உறவுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்…