Browsing: செய்திகள்

நாடு முழுவதும் நேற்று (03) இடம்பெற்ற மின் விநியோக தடை பாராளுமன்ற அலுவல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்திலும் நேற்று காலை சில நிமிடங்கள் மின் தடைஏற்பட்டதினால் பாராளுமன்ற…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வேலை பளு அதிகரிக்கும் என்பதால் சுறுசுறுப்பு குறைந்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சிறுசிறு சங்கடங்கள் நேரலாம்.…

பாகிஸ்தானில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இலங்கையர் பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றியுள்ளார்.…

யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் , பட்டா ரக வாகனம் ஒன்றை புகையிரதம் மோதித் தள்ளியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று…

மன்னர் நீதிவான் நீதிமன்றில் சான்று பொருளாக காணப்பட்ட 570 கிலோ கேரளா கஞ்சா போதைப்பொருள் தீயிட்டு அழிப்பு. பொது சுகாதார பரிசோதகரின் பரிந்துரையில் பள்ளிமுனை கடற்கரையில் இன்று…

பிரித்தானிய தலைநகர் லண்டன் பெருநகரபிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தைப் பொங்கல் நாளை தமிழர் பாரம்பரிய நாளாக பிரித்தானியா ஏற்றுக் கொண்டுள்ளது .…

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவின் 14வது கூட்டத்தொடரில் 2வது மாநாட்டில் “கைலாசா தேசம்” தனிநாடாக பங்கேற்றுள்ளது. சத்தமில்லாமல் ஒரு தேசத்தை உருவாக்கி,…

2018 பெப்ரவரி 6, 12, 2018 ஆகஸ்ட் மாதம் 26, மற்றும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய திகதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளமை…

வடக்கு தீவுகளில் மறு விளைவு இல்லாத சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இருந்த சீன திட்டம், இந்தியாவின் பாதுகாப்பு ஆட்சேபனை காரணமாக இடை நிறுத்தப்பட்டு…

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைசி விவசாயி’ படத்தின் மேல் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்திருக்கிறார். ‘காக்கா முட்டை’ ‘ஆண்டவன் கட்டளை’ ‘குற்றமே தண்டனை’ படங்களை இயக்கிய…