Browsing: இலங்கை செய்திகள்

நாடாளுமன்றத்தில் இன்று பகல் நேர போசனத்துக்காக நேரம் ஒதுக்குவது தொடர்பில் எதிர்கட்சியின் கோரிக்கைக்கு அரசாங்க தரப்பு இணங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பகல் போசனத்துக்காக நேரம் தேவையில்லை என்றும்…

நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோது ரம்புக்கனை போராட்டத்தில் ஒருவர்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகத் தயாரென அறிவித்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி சற்று முன் சபாநாயகர் மஹிந்த யாப்பா…

கொக்கல ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் 325 ஊழியர்கள் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உணவு நஞ்சானமை காரணமாக அவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர்…

இன்று நாடளாவிய ரீதியில் அரச துறை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து எதிர்ப்பு தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளன. இந்த போராட்டமானது ‘தேசிய கறுப்பு போராட்டம்’ என இது…

தெல்கொல்ல பிரதேசத்தில் தாயின் கள்ளக்காதலனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 16 ஆம் திகதியே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…

அனைத்து கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தால் தாம பதவி விலகத் தயார் என ஜனாதிபதி சபாநாயகருக்கு கூறியதாக நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்றைய…

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலுள்ள பிரபல பாடசாலையான யூனியன் கல்லூரியின் ஆசிரியர்கள் மாட்டு வண்டில்களில் இன்று பாடசாலைக்கு சென்றனர். எரிபொருள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும்…

ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய வரவு உண்டாகும். செலவுகள் குறைந்து வரவுகள் அதிகரிக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு…