கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞர் ஒருவர், மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் காதலியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி, கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் அம்சவர்தன் என்பவர் கடந்த 16…
Browsing: இலங்கை செய்திகள்
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை…
அடுத்த வருடத்தின் நடுப்பகுதி வரை மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்படாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர்,…
பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று நாளை இலங்கைக்கு வரவுள்ள நிலையில்,…
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 குத்துச்சண்டை போட்டியில் முதன்முதலாக கிளிநொச்சி வீரரொருவர் தெரிவாகியுள்ளார். கிளிநொச்சி – தருமபுரம், நாதன் குடியிருப்பை வதிவிடமாகக்கொண்ட விட்டாலிஸ் நிக்லஸ் என்னும் வீரரே…
யாழ். ஸ்ரான்லி வீதி கஸ்தூரியார் வீதி சந்திக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கூடிய பெருமளவு மக்களினால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. யாழ். எரிபொருள் நிரப்பு நிலையத்தில்…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நண்பர்கள் மூலம் திடீர் நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு…
இலங்கையின் பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையின் பணவீக்கம் கடந்த மே மாதம் 45.3% ஆகவும், உணவு பணவீக்கம் 58%ஆகவும், போக்குவரத்து பணவீக்கம் 76.7% ஆகவும் உயர்வடைந்துள்ளதாக…
இந்தியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற முல்லைத்தீவு மாணவி நிதர்சனாவுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியை சேர்ந்த நிதர்சனா என்ற…
வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்களின் குறைந்தபட்ச வயதை 21 ஆக திருத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இலங்கைப் பெண்கள் வெளிநாடுகளில் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதற்கான தற்போதைய…
