Browsing: இலங்கை செய்திகள்

இலங்கையில் இருந்து அகதிகளாக குடும்பத்துடன் தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்து தற்போது ஜெர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஈழத்து திருநங்கை தனுஜா. எழுத்தாளர், பல் சுகாதார மருத்துவர் என இவருக்குப் பல முகம்…

இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி ஒரு கோலாகலமான பண்டிகையாக கருதப்படுகிறது. மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் பிறந்தநாளையே கிருஷ்ண ஜெயந்தியாக இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர்.…

இலங்கையில் தங்க விலையானது தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருப்பதும் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றாக உள்ளது. சர்வதேச சந்தையில் தங்க விலையானது மூன்றாவது நாளாக 1800 டொலர்களுக்கு சரிந்துள்ளதாக தகவல்…

இலங்கைக்கு 500 மில்லியன் ஜப்பானிய யென் மானியமாக வழங்க ஜப்பான் அரசாங்கம் இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்ரீ ஜெயவர்தனபுர அரசு மருத்துவமனையில் தொற்றாத நோய் பராமரிப்பு வசதிகளை…

கொழும்பில் நாளை 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களின் செயல்பாடு நிகழ்வில் கூடியிருந்த பலரையும் நெகிழ வைத்துள்ளது.…

நாட்டில் ஒரு லீற்றர் பெற்றோல் 250 ரூபாவிற்கு வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

அரசாங்கத்தினால் அத்தியாவசிய உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படாவிட்டால் சில பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு குறித்த…