Browsing: இலங்கை செய்திகள்

மஹிந்த ராஜபக்சவை காட்சிப்படுத்திக்கொண்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் முன்னெடுக்கப்படும் ‘ஒன்றாக மீண்டெழுவோம்’ எனும் வேலைத்திட்டத்தை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்…

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றினையடுத்து 31.10.2022 அன்று இரவு 11 மணியளவில் நடைபெற்ற சுற்றிவளைப்புக்களின் போது கழிவு தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. நல்ல தேயிலைகளுடன் கென்டெயினர் ரக…

சருமத்தை வெண்மையாக்கும் பல்வேறு முகப்பூச்சு க்ரீம்கள் சரும சிக்கல்களை ஏற்படுத்துவதாக தோல் நோய் நிபுணர் வைத்தியர் சஞ்சீவ ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார். இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவில் பயிலும் மாணவர்கள் நச்சுப் புகையை சுவாசித்ததால் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாணந்துறை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின்…

யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலடிப்படையில் நீர்வேலியில் வீட்டில் வைத்து கசிப்பு காச்சியபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர். 40 வயது பெண்ணும் 35 வயது ஆணும் இவ்வாறு…

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் நாட்டு மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சீனா…

திருகோணமலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் முதல் முறையாக ஐந்து மணித்தியாலங்கள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய…

அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (02) கொழும்பில் கண்டன பேரணியும் ஆர்ப்பாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி…

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஐந்து பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (01)…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும். பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் எதிர்பாராத லாபங்கள்…