Browsing: இலங்கை செய்திகள்

இலங்கையின் பிரபல குத்துச்சண்டை வீரர் மீது மர்ம கும்பலொன்று கொடூரமான முறையில் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் குத்துச்சண்டை வீரர் எம்.எஸ். தினுஷ லக்ஷான்…

திருத்தப்பட்ட முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை இன்று (15) நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் அறிவிப்பின் பிரகாரம் புதிய திருத்தப்பட்ட…

முப்படைகளின் சட்டப்பூர்வ ஓய்வுக்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் போது 15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கள் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர். விடுப்பு இல்லாமல் பணிக்கு சமூகமளிக்காத…

தாய் ஒருவர் தானும் நஞ்சுண்டு தந்து மூன்று குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்து கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் வலப்பனை மத்துரட்ட பொலிஸ்…

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம்…

வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயதை திருத்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வௌியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அமைப்பாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துவங்கக்கூடிய அற்புதமான நாளாகும். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்து வந்த…

முட்டையின் அதிகபட்ச விற்பனை விலை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . அதன்படி புதிய கட்டுப்பாட்டு விலையை இன்று அறிவிக்க வேண்டும் என…

இலங்கை இராணுவத்தினரின் இரகசியத் தகவல்கள், அவதூறு, ஆபாசமான, பாலியல், அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடுவதற்கு இராணுவத் தலைமையகம்…

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தின்போது வீதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரைக் கொடூரமாக தாக்கிய சந்தேக நபரை கைதுசெய்ய, பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். இத்தகவலை…