Browsing: இலங்கை செய்திகள்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈஸ்ட் கார்டனில் ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில்…

மிகவும் அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த பச்சை வால் நட்சத்திரம் பூமியை…

களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் (12) நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. காரணம் மின்னுற்பத்தி ஆலைகளை செயற்படுத்துவதற்கான நெப்தா…

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதகம பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக…

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பை அரசாங்கம் கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். “புதியதோர் கிராமம், புதியதோர் நாடு“ தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்…

எம்பிலிபிட்டிய, பனாமுர காவல்துறை பிரிவுக்குட்பட்ட கெம்பனே, அளுத்பர பிரதேசத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகம் தரும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. மனதிற்கு இனிய செய்திகளை கேட்க இருக்கிறீர்கள். சுப பேச்சு வார்த்தைகள் நடக்கலாம்.…

இம்மாத ஓய்வூதியப் பணம் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு இன்று (11) விடுவிக்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். திறைசேரியின் நிதி நிலைமை காரணமாக…

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பது எமது முத்தாதையர்கள் கூறிவைத்த முதுமொழியாகும். அதிக வேலை , மனச்சுமையை ஏற்படுத்தும். அதிக கவலை வாழ்நாளை குறைக்கும். எனவே உங்கள் மனதை…