Browsing: சமூக சீர்கேடு

நாட்டில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் வன்முறைகளின்போது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அரசாங்கத்தின் சொத்துக்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், சேதமும் விளைவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சேதமாக்கப்பட்ட…

இலங்கையில் 3 மூன்று வாரங்களுக்கு மேலாக அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இன்றைய தினம் வன்முறையை துண்டிவிட்டு தாக்குதலை சில அரசியல்வாதிகள் முன்னெடுத்திருந்தனர்.…

நிட்டம்புவ நகர மையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சத்திரசிகிச்சைக்கு…

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மாளிகைக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக போராடடம் நடத்தும் நபர்களுக்கு எதிராக வன்முறையை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக குற்றம்…

முகநூலில் அறிமுகமான காதலனை தேடி பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 5ம் திகதி இரவு ரக்வான பிரதேசத்தில் இருந்து மீகஹதென்ன பகுதிக்கு சென்ற இரண்டு சிறுமிகளை பொலிஸார் கைது…

கிரிபத்கொடை பிரதேசத்தில் பெண்ணொருவரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற நபரொருவர் உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளார். கிரிபத்கொடை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் நேற்று இரவு 45…

மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் ஆலயத்திற்குள் உள்நுழைந்த இளைஞர்குழு நேற்று முன்தினம் இரவும் நேற்று பகலிலும் தாக்குதல் நடாத்தியதில் குருக்கள் ஒருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில்…

குடும்பத்தகராறு காரணமாக அக்மீமன அங்கொக்காவல பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான சம்மாணி ராஜபக்ச , கணவனின் கத்திக்குத்துக்கு பலியாகியுள்ளார். அக்மீமன, அங்கொக்காவல பிரதேசத்தைச் சேர்ந்த 31…

அம்பாறை அட்டாளைச்சேனை , பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடு ஏற்பட்ட நிலையில் 16 பேர் அக்கரைப்பற்று ஆதார…

பாணந்துறை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் , கணனி ஆய்வு கூடம் என்பவற்றுக்கு மாணவர்கள் இருவர் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த…